துடிக்கும் காதல் இதயம் 555

அன்பே...
உன் நினைவுகள்
என்ன நெருப்பா...
என் நெஞ்சை
இப்படிஎரிக்கிறது...
உன் நினைவுகள்
என்ன விஷமா...
என் உயிரை
இப்படி வதைக்கிறது...
உன் நினைவுகள்
என்ன அஸ்த்திரமா...
தாக்கிய வலியில்
மரணம் ஜனிக்கிறது...
உன் நினைவுகள் என்ன
நெருஞ்சில்களா...
நெஞ்சில் தைத்து
உயிரை கொள்கிறது...
ஏனோ நீ கொடுத்த காதல்
நினைவுகள் என்னை கொள்ளுதடி.....