காதலிக்கிறாய்
கவிதை கூட
ரசிக்க படுகிறது காதலிக்கும் போது..
சிறு கிறுக்கல்களும்
இங்கே சிறந்த கவிதைகளாகிறது
காதலிக்க படும்போது ...
உணர்வில்லா எந்த உறவும்
உறவாகிறது காதலிக்கும் போது..
இப்படி காதலிக்க படும்போது எல்லாமே
சிறந்தது ஆகும் போது
நான் மட்டும் கிறுக்கன் ஆனது ஏன் ????
*********** சக்தி _ சிவா *****************