நினைவுகளால் நனைக்கிறேன்-குயிலி

நினைவுகளால் நனைக்கிறேன்-குயிலி

போகிற போக்கில்
பத்தோடு பதினொன்றாய்
எனக்கொரு கவிதை
தூவிச்சென்ற கவிஞனை
நினைவுகளால் நனைக்கிறேன்..!

எழுதியவர் : குயிலி (15-Jun-17, 11:36 pm)
சேர்த்தது : குயிலி
பார்வை : 99

மேலே