யாருக்கு முதலிடம் தந்து கவிதை எழுதுவது

சிவப்பு "சேலை "
சிவந்த "ரோஜா "
சிவந்த "இதழ்கள் "
சிவந்த" நீ "
நான்கு முனைப்போட்டியில்
யாருக்கு எதற்கு முதலிடம்
தந்து "கவிதை " எழுதுவது !
சிவப்பு "சேலை "
சிவந்த "ரோஜா "
சிவந்த "இதழ்கள் "
சிவந்த" நீ "
நான்கு முனைப்போட்டியில்
யாருக்கு எதற்கு முதலிடம்
தந்து "கவிதை " எழுதுவது !