வலை

தான் விரித்த வலையில்
மாட்டுவதில்லை சிலந்தி-
மாட்டுபவன் மனிதன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Jun-17, 7:01 pm)
பார்வை : 74

மேலே