மௌனம்
😷மௌனம்😷
சிரிப்பின் அடக்கம்,
சிந்தனையின் சீற்றம் !
ஞானியின் போதனை,
மேதையின் மிரட்டல்!
கனவனின் வீரம்,
கன்னியின் புன்னகை!
காதலின் உச்சம்,
காமத்தின் மிச்சம்!
கல்லறையில் ஆத்மாவின்
அமைதி
மௌனம்! மௌனம்! மௌனம்!
மௌனமாய்
மௌனத்தை எதிர் நோக்கி
உங்கள்
தௌபீஃக்