நட்பு
பாலில் மறைந்திருக்கும் வெண்ணை
கடைந்தால் தானே வெளிப்படும்
அதுபோல நல்ல நண்பனுள் நட்பு
பழக பழக வெண்ணைபோல் தெரிந்திடும்