நினைவின் தாகம்

உன் நினைவு தாகம் தீர வழியின்றி
தவிக்கும் வேளையில்
அவ்வப்போது
காதல் மொழி பேசியும் !
காதல் பார்வை பார்த்தும் !
உன் நினைவு தாகத்தை அதிகப்படுத்தி
விடுகிறாய் எனக்குள் !

எழுதியவர் : முபா (25-Jun-17, 10:07 am)
Tanglish : ninaivin thaagam
பார்வை : 107

மேலே