குறுங்கவிதை

வீட்டைவிட்டு அவசரமாய்
வெளியேறுகிறது
மழையில் நனைய
மரத்திலிருந்து ஒரு இலை.

எழுதியவர் : ரேவதி மணி (29-Jun-17, 4:08 pm)
சேர்த்தது : ரேவதி மணி
Tanglish : kurunkavithai
பார்வை : 422

மேலே