தேடல்

இருட்டில் தேடிய நிழல்
நெருப்பில் தேடிய குளிர்
மீன்மேல் தேடிய வியர்வை
பனியினுள் தேடிய பாறை
தேவை தீர்ந்த போதும்
என் தேடல் தீர்வதில்லை
உன்னை காணும் வரையில்
தேடலே என் தேவையாகிறது .........

எழுதியவர் : mathi (4-Jul-17, 12:20 am)
Tanglish : thedal
பார்வை : 307

மேலே