உணர்வுகளின் கதை

தேய்ந்த நிலவு குறையானாலும்
பிறை
உதிர்த்த இலைகள் காய்ந்தாலும்
சருகு
வாழ்ந்த வாழ்க்கை
சுய சரிதை
குறையானாலும் சருகானாலும்
ஒவ்வொரு வரியும் உணர்வுகளின் கதை !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (4-Jul-17, 6:40 pm)
Tanglish : unarvukalin kathai
பார்வை : 177

மேலே