இனிமேல் வெல்லக்கட்டி என கொஞ்சிக்கொள்ளவா

உன்னை என்
"செல்லக்குட்டி " என
கொஞ்சுவதை தவிர்த்து !
இனிமேல்
"வெல்லக்கட்டி "
என கொஞ்சிக்கொள்ளவா !

என் "இதழ்களுக்கு " இனிப்பு
தந்தமைக்கு நன்றி சொல்லி !

எழுதியவர் : முபா (6-Jul-17, 9:40 am)
பார்வை : 97

மேலே