பட்டு பூச்சி
சிறகெல்லாம் வண்ணம்
அமர்ந்தால் அழகு
பறந்தால் அழகு
பட்டு பூச்சி
இறைவன் எழுதிய ஹைக்கூ .
---கவின் சாரலன்
சிறகெல்லாம் வண்ணம்
அமர்ந்தால் அழகு
பறந்தால் அழகு
பட்டு பூச்சி
இறைவன் எழுதிய ஹைக்கூ .
---கவின் சாரலன்