கொஞ்சம் கற்பனை நிறைய கவிதைகள்

கவிதை எழுத
தெரியாதென்கிறாய்
இவ்வளவு அழகாய்
எழுதுகிறாய்
உன் பெயரை

எழுதியவர் : நிலா ரசிகன் (13-Jul-17, 8:48 pm)
சேர்த்தது : janarthanan59678e1de1149
பார்வை : 48

மேலே