பகிர்தல்

பகிர்தல் எப்போதும்
அதிக சுகமே
நம் உதடுகளின்
முத்த சங்கமித்தில்
பரிமாறிக்கொண்ட
உமிழ்நீரின் சிறுதுளிகள்
சொல்லி சென்றது

எழுதியவர் : யாழினி வளன் (16-Jul-17, 1:55 am)
பார்வை : 104

மேலே