பூவே உன்னை நேசித்தேன்

மலர்ந்த முகத்துடன்
மெல்லிய இடையுடன்
வெட்கம் கொண்டு
மந்திர நடையிட்டு
மயக்கும் புன்னகையுடன்
வரும் பெண்ணே
உன்னை நேசித்தேன்
காதல் கொண்டேன்

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (16-Jul-17, 6:35 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
பார்வை : 138

மேலே