பயணம் 4
வளைகாப்பு முடிந்து தானாவே சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர் மாணிக்கம் தம்பதியினர். நானாவும் கூடவே வந்தான் தொல்லைகள் தர மாணிக்கம் ஏதும் அவரிடம் இது பற்றி கேட்கவில்லை மாணிக்கம் கேட்காததை முதன்மையாக கொண்டு மேலும் பல தொல்லைகள் தாராவிற்கு தர நானா முடிவு செய்ததை பாவம் மாணிக்கம் அறியவில்லை.
தாராவின் பாடு மிகவும் கவலைக்கு உள்ளது ஏனனில் நானா அவளுக்கு கர்ப்பவதி என்றும் பார்க்காமல் பாலியல் தொல்லைகளும் கொடுக்க ஆரம்பித்தான். இதனால் கர்ப்ப வலி உடனே வந்துவிட்டது. குழந்தைக்கு போதுமான நீர் இல்லாததால் அறுவை சிகிச்சை மூலமே குழந்தை எடுக்க முடியும் என்று மருத்துவர் அறிவுறுத்த வேறு வழி இல்லாமல் அறுவை சிகிச்சை மூலம் உலகிற்கு வந்தால் தாராவின் மக்கள் தேவி.
தாராவிற்கு மனவருத்தம் தான் பெற்றதும் பெண் என்று. தான் படும் படே பெரிதாக இருக்க தான் பெற்றதும் சேர்ந்து பட போவதை நினைத்து. நானா அப்பொழுதும் அவளை விடவில்லை உடணனே ஊருக்கு வரும்படி வற்புறுத்தினான் மாணிக்கம் தம்பதியினர் தான் அவனிடம் கெஞ்சி 3 மாத காளத்தில் கொண்டு விடுவதாக கூறி நானாவை அனுப்பினார்.
கணவனின் ஊருக்கு சென்ற தாராவிற்கு நிம்மதி என்பது சிறிதும் இல்லாமல் போனது. கணவனின் பாலியல் கொடுமை தொடர மாமனாரை வழிசலும் சேர்ந்தது யாரை அவள் சமாளிக்க என்பது தெரியாமல் திண்டாடித்தான் போனால்.இதை பார்க்கும்போது செத்து பொய் விடலாம் போல் கூட தோன்றும் ஆனால் குழைந்து இவர்களிடம் மாட்டி கொள்ளும் அதனால் வேறு வழி இல்லாமல் இந்தத் உயிரை பாரமாக வேணும் வைத்துக்கொள்ள முடிவு செய்தால்.
மாமனாரிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள எப்பொழுதும் கத்தியுடன் இருக்க வேண்டி வந்தது. கணவனிடம் சொன்னால் அவன் தனது தந்தையையும் அட்ஜஸ்ட் செய்து கொள்ள சொன்னான் அதை கேட்ட தாராவிற்கு அவனையும் கொண்டால் தான் என்ன என்று தோன்றியது. தப்பிபல அவள்.....