குற்றால சாரலில்...



குற்றால சாரலில்
குறும் பலா நீழலில்
செண்பக தோட்டத்தில்
குளிர் அருவி தென்றலில் அமர்ந்த
குறவஞ்சி நாயகன்
குழல் வாய் மொழியினள் காதலன்
திங்கள் சூடும எங்கள் சங்கரன்
கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Jul-11, 4:40 pm)
பார்வை : 483

மேலே