கலிப்பா

படக் கவிதை -- மரபு கவிதை . கலிப்பா

கூடைக்குள் அடைகாக்கும் குஞ்சுகளை அணைத்திடுமே
வாடைகாற்றும் வீசியதால் வகையறியாக் கோழியுமே
பாடையாகும் பிரியாணி பாவம்தான் என்செய்யும்.
ஆடையில்லா ஆபத்தில் ஆச்சரியம் மழலைமொட்டு !!!

ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (20-Jul-17, 5:05 pm)
பார்வை : 59

மேலே