பேனாக்காரி நான்✒️

வாய்விட்டு கதறியழ
தெரியாதவள் நான்...
என் கண்ணீரையும்
புன்னகையையும்
எழுத்துகளுக்கே
எழுதிக்கொடுத்து
சமநிலை பேணும்
பேனாக்காரி நான்✒️..

எழுதியவர் : கவிப்_பிரியை_shah (22-Jul-17, 1:16 pm)
பார்வை : 42

சிறந்த கவிதைகள்

மேலே