குலைதள்ளிய வாழை எதுவென

பச்சை தாவணி கட்டி
வாழைமரத்தை
தொட்டுக்கொண்டிருக்காதே !
குலைதள்ளிய வாழை
எதுவென
குழம்பிப்போகிறேன்
நான் !
பச்சை தாவணி கட்டி
வாழைமரத்தை
தொட்டுக்கொண்டிருக்காதே !
குலைதள்ளிய வாழை
எதுவென
குழம்பிப்போகிறேன்
நான் !