கூந்தல் வரைந்த ஓவியம் நான்

என்னவள் வரைய நான்
***********************
காற்றில் உன் கூந்தல் தழுவி
கன்னத்தில் ஓவியம் தீட்ட
கடவுள் படைத்தக் காகிதம் நானா?
காகிதத்திற்கும் வியர்க்குதடி
காதல் ஓவியம் பூக்குதடி
உன் "கைகள்" தொட்டுத் திருத்த.........

~ரா-ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ரா-ஸ்ரீராம் ரவிக்குமார் (24-Jul-17, 2:57 am)
பார்வை : 272

மேலே