பட்டமளிப்பு விழா
சோதனைகள் பலவென்று
கற்கவந்தோர் பலருள்
சிறப்பான சிலருள் ஒருவராகி
பாலாடை அணிந்து
தந்த இன்பத்தை காட்டிலும்
கருப்பு அங்கி அணிந்து
சான்றோனென பேரின்பம் தந்து
இவர்கள் பிள்ளை என்ற பட்டம் மருவி
இவர் பெற்றோர்கள் என்றானது இன்று
சோதனைகள் பலவென்று
கற்கவந்தோர் பலருள்
சிறப்பான சிலருள் ஒருவராகி
பாலாடை அணிந்து
தந்த இன்பத்தை காட்டிலும்
கருப்பு அங்கி அணிந்து
சான்றோனென பேரின்பம் தந்து
இவர்கள் பிள்ளை என்ற பட்டம் மருவி
இவர் பெற்றோர்கள் என்றானது இன்று