இப்பவே முடியலடி

கண்ணிலும் காதல் இல்ல
கண்ணீரும் ஓயலடி
கனவிலும் நீயுமில்ல
என் காதல் ஒன்னும் கனவில்லடி .

இன்னொரு பிறவி வேண்டாம்
இப்பவே முடியலடி .

எழுதியவர் : Mohanaselvam (29-Jul-17, 8:19 am)
சேர்த்தது : Mohanaselvam j
பார்வை : 191

மேலே