இவர்களால்

இராமனெல்லாம் ராவணனாய்,
உயிர்பெறவில்லை இந்த அகலிகை-
முதிர்கன்னி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (29-Jul-17, 7:17 am)
பார்வை : 135

மேலே