உணர்வு

உணர்வுகளுக்கு...

உயிர் கொடுக்கத் தெரியாத
உள்ளத்திற்காக - நீ

உருகித் தவிப்பதை விட,

உன் உள்ளத்தை
உறைய வைப்பதே மேல்...!

- ஜெர்ரி

எழுதியவர் : ஜெர்ரி (30-Jul-17, 4:50 pm)
Tanglish : unarvu
பார்வை : 479

மேலே