அழகான கவிதைகள்
எப்படி
இப்படி அழகாக
கவிதை எழுதுகிறாய்
என்கிறாய்.
என் இதயத்தில்
(க)விதையாக நீ இருப்பதால்
கனிகளைப் பறித்துக்
கவிதைகளாகத் தருகிறேன்
என்கிறேன்.
- கேப்டன் யாசீன்.
எப்படி
இப்படி அழகாக
கவிதை எழுதுகிறாய்
என்கிறாய்.
என் இதயத்தில்
(க)விதையாக நீ இருப்பதால்
கனிகளைப் பறித்துக்
கவிதைகளாகத் தருகிறேன்
என்கிறேன்.
- கேப்டன் யாசீன்.