சம்மதம் சொல்வாயா கண்ணே 555

உயிரே...

சொல்ல தெரிந்தாலும்
சொல்ல முடிவதில்லை...

எழுத தெரிந்தாலும் எழுத
தெரிவதில்லை...

உனக்கு ஒரு
காதல் கடிதம்...

உன்னை காதலிக்க தெரிந்தும்
காதலிக்க முடியவில்லை...

உன் மௌனம் விடை கொடுக்கும்
என்று நினைத்தால்...

நான் வின்னில் நட்சத்திரத்தை
எண்ணி தோற்பதற்கு சமம்...

சொல்லிய என் காதல்
உன்னிடம் சம்மதத்திற்க்கு...

நீ சொல்லும் காதல்
உயிர் வாழ்வதர்க்கு.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (2-Aug-17, 8:37 pm)
பார்வை : 490

மேலே