காத்திருக்காதே

யாா் ?
வருவிற்காக காத்திருக்கிறாய் ஓ.
உன்னை வாாி அணைக்கும் காற்றிற்காகவா இல்லை
உன்னை முத்தமிட்டு தழுவிசெல்லும் மழைதுளிக்காவா
காத்திருக்காதே.......... ஏனென்றால் காத்திருக்கும்
காலங்கள் காற்றாற்று ெள்ளம் ோல்
கரைதிரண்டு ஓடிவிடும் வெறும் காயத்தை
மட்டும் விட்டுவிட்டு,
இந்த பச்சை விரிப்பு வசந்ததை ோக்கியா உள்ளது
பாவம் அவற்றிற்கு ொியாது அவை நிறம் இழந்து
வாடா ோகி ோம் என்று..........
நான் மீண்டும் கூறுகிறேன் காத்திருக்காதே......