காயாத கானகமெல்லாம்

காயாத கானகமெல்லாம் கணக்கில்லா மரஞ்செடிகொடிகளெல்லாம்
கணக்காய் காய்ந்தே போக வெண்பனி
உருகிடும் வேதனையாய் வெந்தழலில் வீழ்ந்தாற்போலே
உள்ளமெல்லாம் நோகுமாங்கே
தாயென்று நம்பி புவி மீதினிலேயே நாம் வாழ
புவித்தாயோ ஏழ்மையில்
சிக்கி வருந்துகிறாளே...
அவள் துயர் களைய நான் என் செய்வேன் தனியொரு சிறுவனாய்???

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (3-Aug-17, 7:23 pm)
பார்வை : 480

மேலே