மனதின் வெளிப்பாடு

சிலந்தி வலையை...
தூசு என்று எண்ணும் போது,
இல்லம் தூய்மையாகும்...!
சிலந்தியின் வீடு
என்று எண்ணும் போது,
உள்ளம் தூய்மையாகும்...!!
- ஜெர்ரி
சிலந்தி வலையை...
தூசு என்று எண்ணும் போது,
இல்லம் தூய்மையாகும்...!
சிலந்தியின் வீடு
என்று எண்ணும் போது,
உள்ளம் தூய்மையாகும்...!!
- ஜெர்ரி