இறப்பு .....

தொடங்கும்
முன்னமே
அழுதேன்!!!!!
எதை
தொலைக்கபோகிறேன்
என்று
தெரியாமல்!!!!
ஆனால்
என் இறுதிப்பயனதிலே
நான் உணர்ந்தேன்!!!!....
அது
என்னை தொலைப்பதர்க்காகதான்
என்று...................
கார்த்தி....