காதல் வலி - 62
இந்தியக் கலையும்
கிரேக்கக் கலையும்
இணைந்து
புதிய காந்தாரக் கலை உருவானதைப்போல்
இவள்
தந்தையின் அறிவும்
தாயின் அழகும்
இணைந்து உருவான
மந்தாரச் சிலை
இந்தியக் கலையும்
கிரேக்கக் கலையும்
இணைந்து
புதிய காந்தாரக் கலை உருவானதைப்போல்
இவள்
தந்தையின் அறிவும்
தாயின் அழகும்
இணைந்து உருவான
மந்தாரச் சிலை