ஆணும் பெண்ணும்

இருபது வருடங்கள்
உழைத்து காத்தது
வளர்த்த

தாய் தந்தைக்கு
உண்மையாக இலலாத
ஆணும் பெண்ணும்
அடுத்து வாழும்
அறுபது வருடத்துக்கு
யாருக்கும் உண்மையை
வாழுவது சாத்தியமில்லை

எழுதியவர் : (8-Aug-17, 6:16 pm)
பார்வை : 75

மேலே