கேடு கெட்ட சமுகம்

நிலங்களையும்
வளங்களையும்
அழித்து விட்டு
வசதியா
வாழமுயலும்
கேடு கெட்ட
சமுகத்தில்
வாழ்கிறோம் நாம்

எழுதியவர் : (8-Aug-17, 6:11 pm)
பார்வை : 85

மேலே