கிராமத்துக் காற்று
கிராமத்துக் காற்று
கிராமத்தின் உயிரோசை
தென்றாலாக வீசுகின்றதே !
பசுமையான வயல்வெளிகள் !
பண்பான உறவுகள் !
சிறப்பான விருந்தோம்பல் !
சீரான பெரியோர்கள் !
காற்றினிலே தேனிசையே !
காலமெல்லாம் அந்நினைவே !!!
ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்