ரஜனியும் கமலும் அரசியல்

ரஜனியும் கமலும் அரசியல் கோமாளிகள்
தமிழக அரசியல் துரோகிகள்
--------------------------------------------------------

ரஜனி அரசியலுக்கு வரமாட்டார். நேரடியாக அரசியலில் வோட்டு கேட்கும் மனதைரியம் ரஜனிக்கு இல்லை நான் சொல்கிறேன்.100000000 முறை .

ரஜனிக்கும் அரசியலுக்கும் வெகு தூரம். கமலுக்கும் தான். தமிழக மக்கள் ஒன்றும் மூடர்கள் இல்லை. அவர்கள் எப்போது விழிக்க வேண்டும் என்று நன்கு உணர்ந்தவர்கள். ஒருசிலர் துட்டு வாங்கி வோட்டை விற்பதை கொண்டு தமிழக மக்களை குறைத்து மதிப்பிட்டால். தோற்று போவார்கள்.

ரஜனியோ கமலோ கட்சி ஆரம்பித்தால் அவர்கள் தெரிவு செய்ய்யும் உறுப்பினர்கள் சந்திரமண்டலத்தில் இருந்து வரபோவதில்லை. தமிழ் நாட்டில் இருந்து தானே எடுக்க வேணும். இவர்கள் சொல்லும் தூய உறுப்பினர் எங்கும் இல்லை. விரல் விட்டு எண்ணும் உறுப்பினர் கூட இல்லை. பிறகு எப்படி ஊழல் இல்லாத அரசை இவர்களால் உருவாக்க முடியும்.

கமலும் ரஜனியும் செய்யப்போவது இதுதான்....
-------------------------------------------------------------------

1) தனி கட்சி தொடங்க மாட்டார்கள் தொடங்கினாலும் தேர்தலில் போட்டியடமாட்டார்கள்.

2) ரஜனியும் கமலும் தமிழ் நாட்டில் பாரதிய ஜனதா கட்சியை வளர்க்கும் மறைமுக கருவிகள் என்பதை தமிழகம் காலத்தால் உணரும்.

3)அடுத்த சட்ட சபை தேர்தலில் அ தி மு க தோற்றால் தங்கலின் வியூகம் என்றுகமலும் ரஜனியும் தம்பட்டம் அடிக்க போகிறார்கள். உண்மை அதுவல்ல.

4) சட்டசபை தேர்தலில் திமுக அடுத்த முறையும் பலமான எதிர் கட்சியே அது ஆளும் கட்சியாக வர வாய்ப்பே இல்லை. தேர்தல் வரும் போது நான் கூறுவது புரிய வரும். அந்த கட்சியின் பெரும் தலைகள் கட்சி மாறுவர்.

5) பா ஜா க அடுத்த சட்டசபை தேர்தலில் நிச்சயமாக 5 தொகுதியிலேனும் வெற்றி பெறும் இதற்கு ரஜனியும் கமலும் இப்போதே கடமையற்றி வருகிறார்கள். மறைமுக சக்தியாக தொழில்படுகிறார்கள்

6) அடுத்த சட்டசபை தேர்தல் கூட்டாசிதான். அதில் பாஜகா செல்வாக்கு செலுத்தும் அ தி மு க இப்போதுள்ள போதே அவர்களின் பொம்மை ஆட்ட்சியாக இருக்கும்

&

புதினம் உலக நாதன்
அரசியல் விமர்சகர் ஆய்வாலர்

எழுதியவர் : புதினம் உலக நாதன் (9-Aug-17, 11:30 am)
பார்வை : 87

மேலே