எத்தனை அழகு - 3

பசித்துவரும் பிறருக்கு.... நாம்
பரிமாறும் உணவு....நம்
விழியின் வழியே உட்புகுந்து நம்
வயிற்றை நிரப்புவதிலும்...

உண்ட பின்பு அவர் கூறும்
உளமார்ந்த வாழ்த்துகள்....நம் செவியின் வழியே
உள்ளே சென்று நம்
உயிரை நிரப்புவதிலும் தான்....

எத்தனை அழகு💚

எழுதியவர் : மகேஷ் லக்கிரு (9-Aug-17, 3:34 pm)
சேர்த்தது : மகேஷ் முருகையன்
பார்வை : 387

மேலே