எத்தனை அழகு - 4

தாயின் மடியில் ஒவ்வொரு முறை உறங்கும்போதும்
சொர்க்கப் படியில் பலமுறை தரை இறங்குவதுபோலவே
உணரச்செய்யும் சுகத்தில்தான்......

எத்தனை அழகு 💚

எழுதியவர் : மகேஷ் லக்கிரு (9-Aug-17, 3:38 pm)
சேர்த்தது : மகேஷ் முருகையன்
பார்வை : 471

மேலே