பொய்த்தோற்றம்

தனியாத் தான் வந்தேன்.
தனியாத் தான் போவேன்..
அதனால தனியா வாழ்றது எனக்கொன்றும் கஷ்டமில்லை என்ற வேதாந்தமும்,
இந்த உலகில் ஒவ்வொரு உயிரும் பரமாத்மாவின் அங்கமாக இருப்பதால் நானொரு பரமாத்மாவின் அங்கமாதலால் அனைத்து உயிர்களுடனும் நானும் இணைக்கப்பட்டிருக்கிறேன் பரமாத்மாவால் என்ற சித்தாந்தமும் ஒன்றாகக் கலந்த கலவையாகிவிட்டதாலே எனது கோபம் ஒரு பொய்த்தோற்றமே இருதயமென்றும் உண்மையன்பு கொண்டிருப்பதாலே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (12-Aug-17, 1:13 pm)
பார்வை : 1322

மேலே