நாக்கு

நச்சு அரவத்திற்கு விடம் பல்லில்
தேளுக்கு விடம் கொடுக்கில்
மனிதனுக்கு விடமே அவன் நாக்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Aug-17, 1:44 pm)
Tanglish : naakku
பார்வை : 118

மேலே