காதலே இல்லா தேசம்

மறவாத நேரம் என்றால்!
உயிர்காதல் தோன்றும் பொழுது!!
உயிர்காதல் இல்லை என்றால்!
நினைவென்றுத் தோன்றா மனதில்!!
உலகிலேப் பிழைகள் என்றால்!
காதலே இல்லா தேசம்!!
தனிமையில் தவிக்கும் போது!
காதல்வாந்து கண்ணைக் கூசும்!!!


Close (X)

3 (3)
  

மேலே