உங்களில் ஒருவன்

எப்போதும்
நுண் உணர்வுகளின்
எச்சரிக்கைக்
கவனத்தோடு நான்.

எப்போது, எங்கு
யார் மோதுவார்?
தள்ளுவார்?
சட்டையைப் பிடிப்பார்!

நானொன்றும்
மோசடிப் பேர்வழி அல்ல.
மோசம் போகாமல்
இருக்கத் தான்...

எழுதியவர் : கனவுதாசன் (13-Aug-17, 10:35 am)
Tanglish : ungalil oruvan
பார்வை : 85

மேலே