முட்டி.....மோதி....
அறிவிப்பாளரைப்
பதம் பார்க்கும் நோக்கோடு
முட்டி ...மோதுகின்றன
கொசுக்கள் ...
தொலைக்காட்சித் திரைமீது !!!!!!!!!!!!
அறிவிப்பாளரைப்
பதம் பார்க்கும் நோக்கோடு
முட்டி ...மோதுகின்றன
கொசுக்கள் ...
தொலைக்காட்சித் திரைமீது !!!!!!!!!!!!