பசியால் வாடும் விழிகள்

கவிதை சோறு பல உண்ணும் ஏம் பசி தீரலியே!..நட்டநடு ராத்திரியில் நாட்டம் இன்னும் போகலியே!.. அமிஞ்சி போன ஜாமதிலேயும் ஏம் பகல் அனையலேயே..தந்தை விடும் கொறட்ட சத்தம் கோழிச்சேவல எழுப்பலியே..கவிதை கிறுக்கு பிடித்து நா எழுத ,பல நாளாய் பட்டினி (கண்)கிடக்குதையா...எனை மறந்து தூங்கும் கண்ணுறக்கம் தாரும்மையா..விழி பசிக்கு உணவிடையா..

எழுதியவர் : சரவணண் (22-Jul-11, 5:42 am)
சேர்த்தது : Sara191186
பார்வை : 351

மேலே