உழைத்தென்ன லாபம்? பிழைத்தென்ன லாபம்?

மைனர் மாப்பள போல புகைவண்டியில போனீரே..ரோட்டோர மைனாவ பார்த்து தடுமாறி போனீரே..தடமாறி விழுந்தீரே..கை ஓர் திசையில்,கால் ஓர் திசையில் சிதறிப்போனீரே..உழைத்தென்ன லாபம்,பிழைத்தென்ன லாபம்..உசுர காப்பாற்ற தெரியலையே..பிணம்திண்ணிகள் சுற்றி நின்று பாக்குது ,உனக்கு உதவ நாதியிலயே..

எழுதியவர் : சரவணன் (22-Jul-11, 8:03 am)
சேர்த்தது : Sara191186
பார்வை : 367

மேலே