மறந்துவிடாதே

மனிதா?
மறந்துவிடாதே ....
வானம் தொட்டு வாழ்ந்தாலும்
மண்ணின் மடியில்
மரணம் உனக்கு என்பதை .......


எழுதியவர் : AP .கஜேந்திரன் (22-Jul-11, 1:41 am)
Tanglish : maranthuvidathe
பார்வை : 539

மேலே