மழையற்று வறட்சி - ஒரு தங்கா கவிதை

தாய்ப்பாலுக்கு தவிக்கும் சிசுக்கள்
கால்நடைகளின் கன்றுகள்
நீரற்ற நிலமும் நீர்தேக்கங்களும்
குடிநீருக்காய் அலையும் ஜீவராசிகள்
வானமே இன்னும் ஏன் தயக்கம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Aug-17, 5:04 pm)
பார்வை : 167

மேலே