சுதந்திரம்

ஊழல் செய்தவன் முகம்
தலைப்புச் செய்தியில்!
உயிரிழந்த வீரர் முகம்
கடைசி பத்தியில்!!

எழுதியவர் : ரகுபதி (16-Aug-17, 7:51 pm)
சேர்த்தது : கவிதை தாசன்
Tanglish : suthanthiram
பார்வை : 2768

மேலே