சுண்ணாம்பு வீடு

சொர்க்கமும் கொடுத்திட இயலுமோ??

என் பாட்டி விட்டு சென்ற குரலை...
எழுப்பும்... சுண்ணாம்பு வீடு...
தரும் சுகத்தை!!!

எழுதியவர் : கீர்த்தனா (19-Aug-17, 11:36 pm)
Tanglish : sunnaambu veedu
பார்வை : 174

மேலே